1774413 ukraine war
உலகம்

உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

Share

உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனை உலகத்தில் இருந்து அழிப்பதற்கு ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கீவ் தவிர மேலும் பல நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Russia #ukraine

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 8
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடுகள்: துப்பாக்கி உரிமம் மற்றும் போராட்டங்களுக்குக் கடும் தடை!

சிட்னி போண்டி (Bondi) கடற்கரையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில...

1712855747
செய்திகள்உலகம்

ஜப்பானின் அணு ஆயுத இலட்சியத்தை எந்த விலை கொடுத்தாவது தடுப்போம் – வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!

ஜப்பான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அது மனிதகுலத்திற்கே பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும்,...

25 67af2b3d1193c
செய்திகள்உலகம்

இலங்கை தூதுவர் உட்பட 30 இராஜதந்திரிகளைத் திரும்ப அழைக்கிறது டிரம்ப் நிர்வாகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்...

56833060 1004
செய்திகள்உலகம்

ரஷ்யாவில் கார் குண்டு வெடிப்பு: லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் உயிரிழப்பு!

ரஷ்ய ஆயுதப்படைகளின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov), கார்...