tamilnid 12 scaled
உலகம்செய்திகள்

ஏவுகணைகளால் ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

Share

ஏவுகணைகளால் ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த Bloggers இந்த இழப்பை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் அமெரிக்கா வழங்கிய Patriot missiles பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மூன்று ரஷ்ய ஜெட் விமானங்களை Kherson பகுதியில் வீழ்த்தியதற்காக Odesa பிராந்திய விமான எதிர்ப்புப் பிரிவை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த Patriot ஏவுகணைகள் 160 கிமீ (100 மைல்) வரை சென்று உயரமான இலக்குகளுக்கு சுட்டு வீழ்த்தக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகள் ஆகும்.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...