85737634
உலகம்செய்திகள்

மீண்டும் வேட்டையை தொடங்கிய தாலீபான்கள்

Share

ஆப்கானிஸ்தானில் தாலீபான்கள் 13 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்கள்.

அங்கு தங்களுக்கு எதிராக ஆயுதமேந்தி வரும் குழுக்களை கொலைசெய்தும் வருகிறாரார்கள்.அதனால் அங்கு பதற்ற நிலை காணப்படுகிறது.

ஹைதர் மாவட்டத்தில் தமக்கு எதிராக உருவாகியுள்ள குழுக்கள் மீது நடாத்திய தாக்குதலிலேயே, முன்னர் ஆப்கான் அரச படைகளில் பணிபுரிந்த 11 பேர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் 17 வயதுடைய சிறுமியும் உள்ளடங்குவதாக அந் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அங்குள்ள மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தாலீபான்களின் இத் தாக்குதலை சர்வதேச நாடுகள் பல கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...