அன்பான ஒருவரைத் தினமும் தேடி வரும் காகம் (வீடியோ)

Crow

சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தனது HDB பிளாட்டுக்கு வழக்கமான வருகை தரும் ஒரு காக்கையினை ​​அதன் முதுகில் செல்லமாக அவர் வருடிவிடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Singapore Incidents என்ற Facebook பக்கத்தில் தான் இந்த வீடியோ நேற்று ஜனவரி 13 அன்று பதிவிடப்பட்டுள்ளது.

வெளியான கொஞ்ச நேரத்திலேயே பலரின் உள்ளத்தை இதமாக ஈர்த்துள்ளது.

#WorldNews

 

Exit mobile version