rtjy 98 scaled
உலகம்செய்திகள்

பிரான்சுக்கு ரஷ்யா எச்சரிக்கை

Share

பிரான்சுக்கு ரஷ்யா எச்சரிக்கை

பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க சம்மதித்துள்ளதையடுத்து, பிரான்சுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் உக்ரைனுக்கு Storm Shadow வகை ஏவுகணைகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதுவரை உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஏவுகணைகளிலேயே இதுதான் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையாகும்.

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கும் பிரான்சின் முடிவு தவறானது என்று கூறியுள்ள கிரெம்ளின் வட்டாரம், அதற்கான பின்விளைவுகளை உக்ரைன் அனுபவிக்கவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.

பிரான்சால் SCALP ஏவுகணைகள் என அழைக்கப்படும் Storm Shadow ஏவுகணைகள், பிரித்தானியா மற்றும் பிரான்சின் கூட்டுத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...