ரஷ்யா தடுப்பூசி போடாதவர்களை வேட்டையாடத்தொடங்கியுள்ளது.
கொவிட் தடுப்பூசி செலுத்தாதவர்களை இனக்காண்பதற்கு ரஷ்யாவில் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விடுதிகளிலும் கியூ ஆர் கோர்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த ஒருநாளில் 38 ஆயிரத்து 420 பேருக்கு தொற்றானாது இனங்காணப்பட்டுள்ளது.
இதேவேளை 80 சதவீதத்திற்கு மேலான நிறுவனங்கள் ஊரடங்கு உத்தரவுகளால் மூடப்பட்டுள்ளன.
மேலும், தடுப்பூசி செலுத்துவோர் விகிதம் 40 சதவீதத்தை கடக்கமுடியாதுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
#world
Leave a comment