தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி

Governer 720x375 1

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அசாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு நாகலாந்து ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version