சுவிட்சர்லாந்தில் இனவெறுப்பு சம்பவங்கள் அதிகரிப்பு

15 3

சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டில், இனவெறுப்பு சம்பவங்கள் 20 சதவிகிதம் அதிகரித்திருந்ததாக இனவெறுப்புக்கு எதிரான ஃபெடரல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அதிக அளவில் இனவெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் கருப்பினத்தவர்கள் அதிக அளவில் குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.

Exit mobile version