6 8 scaled
உலகம்செய்திகள்

இளவரசர் ஹரி மேகன் திருமணம் குறித்து மோசமாக விமர்சித்த மரியாதைக்குரிய நபர்: ஆழ்ந்த கவலையில் ஹரி

Share

இளவரசர் ஹரி மேகன் திருமணம் குறித்து மோசமாக விமர்சித்த மரியாதைக்குரிய நபர்: ஆழ்ந்த கவலையில் ஹரி\

இளவரசர் ஹரி மேகன் திருமணம் குறித்து மோசமாக விமர்சித்த மரியாதைக்குரிய நபர்: ஆழ்ந்த கவலையில் ஹரி

இளவரசர் ஹரியின் திருமணம் நீண்ட காலம் நீடிக்காது என மரியாதைக்குரிய நபர் ஒருவர் விமர்சித்துள்ள விடயம், அவரை கவலையடையச் செய்துள்ளது.

இளவரசர் ஹரி,மேகன் திருமணம் குறித்து விமர்சித்துள்ள ராஜ குடும்ப விமர்சகரான Graydon Carter என்பவர், மேகன், புகழுக்காகவும், பணத்துக்காகவும் ஹரியை பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், ஹரி மேகன் திருமண வாழ்க்கை நீண்டகாலம் நிலைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

விமர்சகர் Graydon Carterஇன் கூற்று இளவரசர் ஹரியை கடுமையாக பாதித்துள்ளது. காரணம், Graydon Carter சமுதாயத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு நபர்.

அப்படிப்பட்ட ஒருவரது விமர்சனத்தை முக்கியமானவர்கள் கவனித்துக் கேட்பார்கள். ஆகவே, அவரது கருத்து, தங்கள் திருமண வாழ்க்கை மீது தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது, மட்டுமின்றி, எதிர்காலத்தில் அது நீண்ட கால தாக்கத்தையும் ஏற்படுத்தப்போகிறது என்று கருதி ஹரி கவலையடைந்துள்ளதாக ஹரிக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...