rtjy 83 scaled
உலகம்செய்திகள்

பதவி விலகிய போர்த்துக்கல் பிரதமர்

Share

பதவி விலகிய போர்த்துக்கல் பிரதமர்

போர்த்துக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

ஐரோப்பிய நாடான போர்த்துக்கலில் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மீது லித்திய சுரங்கங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் பிரதமர், அமைச்சர் சபையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர்கள் உட்பட பலரின் வீடுகளில் சோதனை நடத்தியிருந்தனர்.

மேலும் அன்டோனியோவின் நெருங்கிய தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து இன்று அன்டோனியோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...