உலகில் புதிதாக உருவெடுத்துள்ள மற்றுமொரு பெருந்தொற்று கோவிட் வைரஸின் கோரத் தாண்டவம் முடிவுக்கு வந்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ள நிலையில், மற்றுமொரு பெருந்தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு பரவ ஆரம்பித்துள்ள பெருந்தொற்றாக...
காலி – (Galle) ஹிக்கடுவ கடற்கரையில் நீராடச்சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 57 வயதான லிதுவேனியாவைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்....
ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்கள் அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய அதிகளவான இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். இலங்கையில் போர் அபாயம்...
அதிகரித்த அச்சுறுத்தல்… பாதுகாப்பை பலப்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட குரான் எரிப்பு மற்றும் காஸாவில் நடந்துவரும் போர் காரணமாக டென்மார்க்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். டென்மார்க் உளவுத்துறை...
குறைந்த செலவில் 5 அசத்தலான ஐரோப்பிய சுற்றுலா தளங்கள் ஐரோப்பா தனது வரலாற்று சிறப்பு, கவர்ச்சிகரமான நகரங்கள் மற்றும் அதிசய தோற்றத்துடன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், ஐரோப்பிய விடுமுறை உங்கள் பணப்பையை...
நூற்றாண்டுகளாக காணாமல் போன உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு உலகில் இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட கண்டங்களாக 07 கண்டங்கள் திகழ்கின்றன இந்த வரிசையில் உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக்...
27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா? இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படுகிறது. இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள...
உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது தெரியுமா..! உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது என புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்றும் ஒன்றும் இருக்கும் அனைவரும் ஒரு...
ஐரோப்பாவில் அதிக சம்பளம் வழங்கும் நாடு! மக்கள் தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடி பலர் பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர ஆரம்பித்துள்ளனர். எனினும், அதிக சம்பளத்தை வழங்கும் நாடுகளை தேடி செல்வதிலேயெ...
தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நாடு தன் பாலின சிவில் திருமணத்தை அனுமதிக்கும் பிரேரணைக்கு ஐரோப்பிய நாடான கிரேக்க நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஏதென்ஸ் பாராளுமன்றம் இந்த முக்கிய பிரேரணைக்கு...
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1700 வருட பழைய வாய்ந்த முட்டை இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பெர்ரிஃபீல்ட்ஸ் எனும் இடத்தில் 1700 ஆண்டுகள் பழமையான முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த முட்டையை ஆய்வு செய்த...
ஒரே ஒரு பொதுமன்னிப்பு… ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்தில் ஹங்கேரிய முதல் பெண் ஜனாதிபதி பதவியை இழந்துள்ளார். ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சிறார்...
துருக்கி நிலநடுக்கத்தின் போது 72 பேர்கள் மொத்தமாக கொல்லப்பட்ட ஹொட்டல் இடிந்து விழுந்த விவகாரத்தில் முதல் குற்றவியல் விசாரணை துவக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு நகரமான அதியமானில் உள்ள ஹொட்டலில் துருக்கிய கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸில் இருந்து...
பிரித்தானியாவில் பிரதமர் ரிஷி சுனக்கின் அதிரடி நடவடிக்கையால் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் வருகை 36 சதவிகிதம் சரிவடைந்த நிலையில், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளி பிரித்தானிய பிரதமர் ரிஷி...
அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான சட்டம் தமது நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக நுழைவோரை தடுக்க கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் புதிய சட்டமூலமொன்றை பிரான்ஸ் உறுவாக்கியுள்ளது. இந்த சட்டமூலத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான்,...
ஏஐ தொழில்நுட்ப சட்டத்தை நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றியம் செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தும் விரிவான விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னதாக, செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம்...
புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் இருவர் ஜேர்மனியில் கைது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜேர்மன் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற தேடுதல்களில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது...
பிரித்தானியாவில் ஹமாஸ் ஆதரவாளர்கள் இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை ஆதரிக்கும் இஸ்லாமிய குழு ஒன்றின் உறுப்பினர்கள் பலர் பிரித்தானியாவில் பல நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரகசிய விசாரணை “ஹிஸ்புத் தஹ்ரீர்”என்ற...
ஐரோப்பிய ஆயுதப் படைகள் ஒப்பந்தம்: ரஷ்யா வெளியேற்றம் ஐரோப்பிய பாரம்பரிய ஆயுதப் படைகள் மீதான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா முறைப்படி வெளியேறியுள்ளது. பெர்லின் சுவர் இடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு சிஎப்இ எனும் மரபுசார் ஆயுதப்...
பதவி விலகிய போர்த்துக்கல் பிரதமர் போர்த்துக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து தனது பதவியை விட்டு விலகியுள்ளார். ஐரோப்பிய நாடான போர்த்துக்கலில் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மீது லித்திய...