தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வகை மந்திரிகளுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ள என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகை மாதிரிகளால் தென்னாபிரிக்காவில் இதுவரை தொற்று பெருமளவில் ஏற்படவில்லை. இதேவேளை இந்த புதிய வகை மாதிரிகள் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இனங்காணப்பட்டுள்ளன என தென்னாபிரிக்கா தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா தெரிவித்துள்ளார்.
#World
Leave a comment