Malaysia
உலகம்செய்திகள்

கன மழையால் தத்தளிக்கும் மலேசியா!-

Share

மலேசியாவில் 3 நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக, 6 மாகாணங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தலைநகர் கோலாலம்பூர், செலங்கோர், கெலண்டன், நெகிரி செம்பிலான், மெலாகா உள்ளிட்ட நகரங்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

இதற்கு முன் மலேசியாவில் பெய்த அதிகபட்ச மழைப் பொழிவை விட தற்போது 2 மடங்கு அதிகமாக மழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 4 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...