‘கோட்டா கோ கம’ பிரான்ஸில் உதயமானது முதலாவது கிளை

WhatsApp Image 2022 05 09 at 9.51.44 AM

“கோட்டாகோகம” வெளிநாட்டுக் கிளை முதன்முதலாக பிரான்சில் நேற்று திறக்கப்பட்டது.

பிரான்சின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள ரிபப்ளிக் சதுக்கத்தில் “கோட்டா கோகம” கிளை இயங்கும்.

‘கோட்டாகோகம’வின் கிராமம் முதலில் காலி முகத்திடலில் உருவானது. அதன்பின்னர் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் கிளைகள் உருவாகின. இந்நிலையிலேயே சர்வதேச மட்டத்துக்கும் தற்போது அது சென்றுள்ளது.

#WorldNews

Exit mobile version