அமெரிக்கவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் புளூ டூத் எனப்படும் வயர்லெஸ் இயர்ஃபோன்களை பயன்படுத்துவதே இல்லை எனக் கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது, அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த சமயத்தில் கூட காதில் வயர்டு இயர்ஃபோன்களை பயன்படுத்தியே கமலா ஹாரிஸ் பேசினார்.
அவர் எப்போதுமே புளூ டூத் எனப்படும் வயர்லெஸ் இயர்ஃபோன்களை பயன்படுத்துவதே இல்லை.
இதற்கான காரணம், புளூ டூத் இயர்ஃபோன்களைப் பயன்படுத்தும்போது கைபேசியை எளிதில் ஹேக் செய்து விட முடியும்.
ஆகவே தான் இக்காரணத்தை முன்னிறுத்தி அவர் அதைப் பயன்படுத்துவதே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WorldNews
Leave a comment