tamilni 198 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸின் அதிர்ச்சிகரமான தாக்குதல் திட்டம்

Share

ஹமாஸின் அதிர்ச்சிகரமான தாக்குதல் திட்டம்

காசாவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தம் மேலும் விரிவடையப் போகின்றது என்பது கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகி வருகின்ற நிலையில், யுத்தம் இஸ்ரேலிய எல்லைகளை கடந்தும் விரிவடையப் போகின்றது என்பதை இஸ்ரேலும் அறிவித்திருக்கின்றது – அமெரிக்காவும் அறிவித்திருக்கின்றது.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்டிருந்த அதிரடித் தாக்குதல் திட்டத்தின் உண்மையான வடிவம் தற்பொழுது வெளிவந்ததை தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் தமது நடவடிக்கையை காசாவுக்குள் மாத்திரம் முடித்துக் கொள்ளப் போவதில்லை என்கின்ற யதார்த்தத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

கொல்லப்பட்ட ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் காசாவினுள் ஹமாசின் தளங்களில் இருந்து கிடைத்த ஆவணங்களில் இருந்தும், காசாவில் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்ட ஹமாஸ் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும், காசாவில் இருந்து கடந்த அக்டோபர் 7ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற மற்றொரு தாக்குதல் மேற்குக்கரையில் இருந்தும் லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது மேற்கொள்வதற்கான திட்டம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...