tamilni 141 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: உள்நுழைகிறதா நேட்டோ

Share

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: உள்நுழைகிறதா நேட்டோ

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்ரோஷமான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கிலாந்து தனது ‘R08 குயின் எலிசபெத்’ எனும் போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப ஆலோசித்து வருகிறது.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் போர் கப்பல் தற்போது காசாவுக்கு அருகே நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு தருணத்தில் இங்கிலாந்தும் தனது போர் கப்பலை அனுப்ப யோசித்திருப்பது நேட்டோ நாடுகள் பாலஸ்தீனத்திற்கு எதிராக ஒன்று திரள்கிறதோ? எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருந்தது.

மத்திய கிழக்கின் பலம் பொருந்திய நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அதுவும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயம் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் 5வது நாளாக காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...