6 7
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் படைவீரர் ஒருவரை கைது செய்த இந்திய எல்லைப்படையினர்

Share

இந்தியாவின் ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படை உறுப்பினர் ஒருவரை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இந்திய எல்லை படைவீரர் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்துள்ள நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த துணை இராணுவப் படை வீரர், தற்போது இந்தியாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஜம்மு காஸ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில், 26 பொதுமக்களை கொலை செய்த சம்பவத்துக்கு பாகிஸ்தானின் உதவியை பெறும் தீவிரவாதிகளே காரணம் என்று இந்தியா குற்றம் சுமத்தி வருகிறது.

எனினும் பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...