robot
உலகம்செய்திகள்

மனிதர்களைப் போல முகபாவம் செய்யும் ரோபோ (வீடியோ)

Share

மனிதர்கள் செய்யும் முகபாவனையைப் போல, முகபாவம் செய்யும் ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, மக்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த ரோபோவானது, பார்ப்பவர்களைப் பார்த்து சிரிப்பதும், ஆச்சரியம் போன்ற மனித உணர்வுகளை தத்ரூபமாக செய்கிறது எனக் கூறப்படுகிறது.

அமீகா என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ மனிதனுக்கும், ரோபோக்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறைப்பதின் முதற்படி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
26 697b3f976a4cc
செய்திகள்உலகம்

விஷ்மாவின் உயிரைக் காப்பாற்ற மூன்று வாய்ப்புகள் இருந்தன: ஜப்பானிய நீதிமன்றத்தில் மருத்துவர் அதிரடி சாட்சியம்!

ஜப்பானின் நாகோயா குடிவரவு தடுப்பு நிலையத்தில் 2021-இல் உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் மரணம்...

26 697af6e37ee3f
செய்திகள்உலகம்

சீனாவிற்கு எதிராக இணைய மோசடி: மியான்மரின் செல்வாக்குமிக்க மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

மியான்மரில் ஆயிரக்கணக்கான சீனக் குடிமக்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடி மையங்களை நடத்தி வந்த பிரபல...

articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

CVC3HSSTGNP2HIPGMCBPZYU7N4
செய்திகள்உலகம்

இஸ்ரேலுக்கு எதிராகக் கை உயர்த்தினால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை!

இஸ்ரேல் தனது இராணுவ இலக்குகளை அடைவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என அந்நாட்டு பிரதமர்...