Nepal landslide
உலகம்செய்திகள்

நேபாளத்தில் கனமழை – இதுவரை 6 பேர் சாவு – இருவர் மாயம்

Share

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் மாயமாகியுள்ளனர் என அந்நாட்டு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் மீண்டும் பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.

கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் மண்ணில் புதையுண்ட நிலையில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

nebalam e1630698586976

nepal 444

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07
செய்திகள்உலகம்

உக்ரைன் போரின் 4-வது ஆண்டு நிறைவு: புதினால் எங்களை உடைக்க முடியவில்ல – அதிபர் ஜெலென்ஸ்கியின் தீர்க்கமான உரை!

ரஷ்யா தனது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யைத் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன்...

06
செய்திகள்உலகம்

ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: காய்கறிச் சந்தையில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ரான் நாட்டின் மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan), அந்நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று...

05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...