mes 720x375 1
உலகம்செய்திகள்

கொவிட் மருத்துவமனையில் தீ! – 14 பேர் உயிரிழப்பு!

Share

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் டெட்டோவோ நகரில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .

இங்கு ஏற்பட்ட தீ, தீயணைப்பு வீரர்களின் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,.

கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஓட்சிசன் சிலிண்டர்கள் வெடித்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மருத்துவமனையின் பணியாளர்கள் எவரும் உள்ளடங்கவில்லை.

இத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கருகிய நிலையில் காணப்படுகின்றமையால், சடலங்களை அடையாளம் காண தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...