9 9 scaled
உலகம்செய்திகள்

ரஜினிக்கு வில்லனாக பகத் பாசில்! தலைவர் 170 படத்தின் அப்டேட்

Share

ரஜினிக்கு வில்லனாக பகத் பாசில்! தலைவர் 170 படத்தின் அப்டேட்

ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிக்கவிருக்கும் திரைப்படம் தலைவர் 170. த. செ. ஞானவேல் இயக்கவிருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளாராம். மேலும் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இவர்கள் மட்டுமின்றி பகத் பாசில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுவரை எந்த படத்திலும் வாங்காத சம்பளத்தை தலைவர் 170 படத்திற்காக வாங்கியுள்ளாராம் பகத் பாசில். ரூ. 8 கோடி சம்பளமாக பகத் பாசில் வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாமன்னன் படத்திற்கு கூட ரூ. 5 கோடி தான் சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...