உலகம்செய்திகள்

இந்தியாவின் கொரோனா தொற்று நிலவரம் !

Share
thequint fit 2021 03 105da77c c524 44e2 bceb f6150d312f11 iStock 1218832569 scaled
Share

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொவிட் தொற்றினால் ஒரே நாளில் 290 பேர் பலியாகியுள்ளனர் .

இதற்கமைய உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 46 ஆயிரத்து 658 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 இலட்சத்து 76 ஆயிரத்து 319 ஆக காணப்படுகின்றது.

இந்தியா முழுவதிலும் தற்போது 3 இலட்சத்து 1,442 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...