உலகம்செய்திகள்

‘சந்திரமுகி -2’ இன் டிரெய்லர்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

FotoJetchandrumu d scaled
Share

‘சந்திரமுகி -2’ இன் டிரெய்லர்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வரவிருகின்ற திரைப்படம் தான் ‘சந்திரமுகி -2’.

இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை எற்படுத்தியுள்ளது எனலாம்.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம் சந்திரமுகி- 2.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா என பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகியமொழிகளில் வெளியாகவுள்ளது.

மேலும் திரைப்படமானது வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து அப்படத்தின் முதலாவது பாடலான ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...