flight
செய்திகள்உலகம்

பனிக்கண்டத்தில் தரையிறங்கிய அமெரிக்கத் தயாரிப்பு விமானம்!

Share
Share

அமெரிக்கத் தயாரிப்பு விமானம் பனிக்கண்டத்தில் தரையிறங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவின் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஏ-340 வகை விமானமொன்று, பனிக்கண்டம் எனப்படும் அந்தாட்டிக்காக் கண்டத்தில் தரையிறங்கியுள்ளது.

அந்தாட்டிக்காக் கண்டத்திற்குப் போக்குவரத்துச் செய்வதற்கு அதிகமாகக் கப்பல்களே பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏ-340 விமானம் முதல்முறையாக தரையிறங்கியுள்ளது.

ஹை ஃபிளை எனப்படும் போர்த்துக்கல்லைத் தலைமையகத்தைக் கொண்டுள்ள நிறுவனத்துக்குத் சொந்தமான குறித்த விமானம், தென் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு, அந்தாட்டிக்காவை அடைந்துள்ளது.

அந்தாட்டிக்காப் பனிக் கண்டத்தில், 1928ஆம் ஆண்டு முதல் முறையாக லாகீட் வேகா-1 வகை விமானம் தரையிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
6 3
உலகம்செய்திகள்

தரையிறங்கிய துருக்கிய போர் விமானங்கள்! இராணுவ தளவாடங்களை சேகரிக்கும் பாகிஸ்தான்

இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக...

5 4
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் : அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு

நாடு முழுவதும் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஒன்பது பங்களாக்களில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார...

4 4
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குறுகிய கால அவகாசம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய மூன்று வாகனங்களில் ஒன்றை திருப்பி அனுப்புவதற்கு குறுகிய கால...

3 4
இலங்கைசெய்திகள்

ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு

கடந்த நிர்வாகத்தின் போது வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நாடு, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக...