சுவிட்சர்லாந்தில் மாயமான இளம்பெண் சடலமாக மீட்பு: கணவர் கைது
சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 31ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Schaffhausen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் மாயமான இளம்பெண் சடலமாக மீட்பு: கணவர் கைது | Mysterious Teenage Girl Found Dead In Switzerland
பொலிசார் அந்த 27 வயது பெண்ணை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், சனிக்கிழமையன்று ரைன் நதியில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவரான 32 வயது நபரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகிறார்கள்.