ஆதாரம் எதுவுமின்றி செய்திகள் வெளியிடுவோர் சிறையில் அடைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது,
இது தொடர்பில் சவூதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் அண்மைக்காலமாக பொய்யான செய்திகள் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ஆதாரம் இல்லாது இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகினால், குறித்த செய்தி வெளியிடுவோர் 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்படுவர்.
அத்துடன் அவர்களுக்கு திராக அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.
#World
Leave a comment