இந்தியாவில் எகிறும் கொரோனா!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 176 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 284 உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 497 பேராக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment