21
உலகம்

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை!

Share

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளும் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக இன்றும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், ஈரானிய இராணுவ தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

மேலும், ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்திய சேதங்களைக் காட்டும் வகையிலான செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...

images 4 2
செய்திகள்உலகம்

எச்1பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி;அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்காவின் பிரபலப் பொருளாதார நிபுணர் டேவ் பிராட் (Dave Brat), எச்1பி (H-1B) விசா திட்டத்தில்...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...