உலகம்செய்திகள்

அமெரிக்க குடிமகனான பிரித்தானிய இளவரசர் ஹாரி

24 66233297cfa88
Share

அமெரிக்க குடிமகனான பிரித்தானிய இளவரசர் ஹாரி

பிரித்தானிய இளவரசர் ஹாரி சொந்த நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவைச் சொந்த நாடாக அறிவித்துள்ளார்.

இளவரசர் ஹேரி தற்போது அமெரிக்க பிரஜை என்பதை இளவரசரின் பயண நிறுவனம் பிரித்தானிய அதிகாரிகளிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹேரியும் மேகனும், அரச குடும்ப கடமைகளைக் கைவிட்டுவிட்டு ஊடகத் துறையில் ஈடுபட அமெரிக்காவுக்குச் சென்றனர்.

4 ஆண்டுகளுக்கு முன்னர், இளவரசர் ஹேரி தனது மனைவி மேகனுடன் அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் (California) வசிக்க ஆரம்பித்தார்.

மேலும், ஹெரி அரச குடும்பக் கடமைகளைக் கைவிட்டதிலிருந்து அரச குடும்பத்தைக் குறைகூறி வருவதாக பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் மகனான இளவரசர் ஹேரி இப்போது அமெரிக்க பிரஜை என்பதை உறுதிசெய்துள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...