tamilni 326 scaled
உலகம்செய்திகள்

5வது முறையாக ஜனாதிபதியாகும் புடின்? முதல் முறையாக வாக்களிக்கும் உக்ரைன் மக்கள்

Share

5வது முறையாக ஜனாதிபதியாகும் புடின்? முதல் முறையாக வாக்களிக்கும் உக்ரைன் மக்கள்

ரஷ்ய தேர்தலில் வெற்றி பெற்று விளாடிமிர் புடின் 5வது முறையாக ஜனாதிபதியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் தற்போது ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ரஷ்யா மட்டுமின்றி, அந்நாட்டுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களும் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.

11 நேர மண்டலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை பல எதிர்க்கட்சி பிரமுகர்கள், உக்ரைன் போர் குறித்த பொதுக் கருத்தை அறியும் ஒரு வழியாக பார்ப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 114 மில்லியன் ரஷ்யர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், மக்கள் ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் என 3 நாட்கள் வாக்களிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த தேர்தல் குறித்து புடின் குறிப்பிடும்போது, ‘ரஷ்யர்கள் வாக்குசாவடிகளுக்கு வெளியே வருவதும், மற்ற ரஷ்யர்களுக்கு மட்டும் காட்டுவதும் அவர்களின் குடிக் கடமை ஆகும்’ என்றார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...