tamilni 112 scaled
உலகம்செய்திகள்

காஸா எல்லையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி வீரர்

Share

காஸா எல்லையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி வீரர்

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேவருகிறது.

இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் இராணுவ வீரர் காஸா எல்லையில் நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஷ்டோட்-ஐ சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் என்ற இந்தியரே கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதோடு இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் நடைபெற்றுள்ளது.

மேலும், காஸா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன் இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய யூத பாரம்பரிய மையம் கருத்து தெரிவிக்கையில், ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய கொடூரமான போரில் இஸ்ரேல் பல இராணுவ வீரர்களை இழந்துள்ளது.

அந்த வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த இராணுவ வீரர் மாஸ்டர் கில் டேனியல்ஸ் (34) உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம்” என கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...