newproject 2023 10 01t192233 381 1696168532 1
உலகம்செய்திகள்

ஹவுஸ்மேட்ஸ் சாப்பிட்ட தட்ட சுத்தமா தந்தா தான் கழுவுவன்! கேப்டனுடன் விதண்டாவாதம் பண்ணிய பூர்ணிமா!

Share

ஹவுஸ்மேட்ஸ் சாப்பிட்ட தட்ட சுத்தமா தந்தா தான் கழுவுவன்! கேப்டனுடன் விதண்டாவாதம் பண்ணிய பூர்ணிமா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த வாரத்திற்கான ஹாப்டன்சி டாஸ்க்கில் தினேஷ் வெற்றி பெற்றார்.இதுவே அவருக்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், தற்போது கேப்டன் ஆன தினேஷ் மாயா, பூர்ணிமா ஆகிய இருவரையும் வைச்சு செய்கிறாரோ? என நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டார்.

அதாவது இன்றைய தினம் சமையலறையில் பாத்திரங்களை கழுவ எடுத்த பூர்ணிமா அதில் சற்று கழிவுகள் உள்ளதாகவும், அவற்றை கொட்டி விட்டு பாத்திரங்களை மட்டும் வைக்க செல்லுமாறும் கேப்டனிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

எனினும் தினேஷ், அது பெரிய வேலை இல்லையே, பக்கதுல குப்பை தொட்டி இருக்கு அதுல கொட்டி போட்டு கழுவங்க .. என்பது போல பதில் கூறி இருந்தார்.

அதே சமயம், போன முறை இதே வேலையை தினேசும் கூல் சுரேசும் சேர்ந்து பாத்திரம் கழுவும் போது கேமரா முன், மாயா கேப்டனாக வந்த பின் யாரும் பாத்திரங்கள கழுவி வைக்கிற இல்ல. எச்ச தட்ட கழுவி வைங்க இதானே ரூல்ஸ் என்று எமக்கு சொல்வதாக பேசி இருந்தனர். தற்போது அவர் பேசிய இரண்டு விடியோவும் வைரலாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...