23 64f479c069bbf
உலகம்செய்திகள்

4 வயது பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பெண்

Share

4 வயது பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பெண்

அமெரிக்காவில் துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து கொண்டு இருந்த போது பெண் ஒருவர் 4 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து 25 வயது பெண் ஒருவர் 4 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டதை தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக டென்னசி பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட பெண் பிரேனா ரன்னியன்ஸ்(Breanna Runions) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் பிரேனா ரன்னியன்ஸின் கைது நடவடிக்கையின் போது அதிகாரிகளிடம் துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கும் போது தூண்டுதலை இழுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எவாஞ்சலின் குண்டர் மரணம் தொடர்பாக பிரேனா ரன்னியன்ஸின் மீது கொலை மற்றும் மோசமான குழந்தை துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

4-year-old-girl-after-us-woman-fatally-shoots:4 வயது பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க பெண்: பின்னணி காரணம்

பொலிஸார் விசாரணையின் போது, பிரேனா ரன்னியன்ஸ் உயிருக்கு ஆபத்தான காயத்தை ஏற்படுத்தியது சிறுமியின் உயிர் பறி போவதற்கு முக்கிய காரணம் என தீர்மானித்துள்ளனர்.

துப்பாக்கி பாதுகாப்பு குறித்து விளக்கம் கொடுத்து கொண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாக பிரேனா ரன்னியன்ஸ் கூறிய கூற்று சம்பவ இடத்தில் இருந்த அவருடைய பெண் தோழியும் மற்றொரு 7 வயது குழந்தையின் விளக்கத்துடன் முரண்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 6 வயது மகனுடன் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய தம்பதி மரணம்!
அமெரிக்காவில் 6 வயது மகனுடன் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய தம்பதி மரணம்!
கொலை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரேனா ரன்னியன்ஸ் கைது செய்யப்பட்டு, $1.5 மில்லியன் பத்திரத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...