மகாராணி எலிசபெத்தின் இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறவுள்ள நிலையில் உலகத் தலைவர்கள் பலர் நேரடியாக சென்று தமது இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்வில் பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டார்.
#world
Leave a comment