iata 1
உலகம்செய்திகள்

விமானக் கட்டணங்கள் அதிகரிக்கும்!! -சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்

Share

விமான டிக்கெட் விலை உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் .தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததும் இதற்கு ஒரு காரணம் என சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, போதிய எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில், உலகின் பல நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் விமானங்கள் ரத்துசெய்யப்படும் நிலையம் உருவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 17
இலங்கைசெய்திகள்

சரத்பொன்சேகாவிடம் உள்ள குரல் பதிவு- காணொளிகளை வெளியிடுமாறு நாமல் வலியுறுத்து

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வசம் குரல் பதிவுக் காணொளிகள் இருந்தால் அதை அவர்...

4 17
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி விவகாரத்தில் அநுர விடுத்த மிக இரகசிய உத்தரவு

இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் மிக இரகசியமான நடவடிக்கையொன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இரகசிய உத்தரவுக்கமைய பொலிஸ்...

2 17
இலங்கைசெய்திகள்

15 கோடி சம்பளமா.? யாரோ எழுதி விட்டுடாங்க… நான் தான் திட்டு வாங்குறேன்.! மமிதா பைஜூ பகீர்.!

சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் மமிதா பைஜூ, ஒரு...

images 1
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது...