5 41
உலகம்

ரஷ்யாவும் சீனாவும் மனித இனத்தை மூன்றாம் உலகப்போரை நோக்கி தள்ளக்கூடும்: நிபுணர் கருத்து

Share

ரஷ்யாவும் சீனாவும் மனித இனத்தை மூன்றாம் உலகப்போரை நோக்கி தள்ளக்கூடும்: நிபுணர் கருத்து

சமீபத்தில் ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் போர் ஒத்திகை நடத்திய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமானால், அதை எதிர்கொள்வதற்காக, அமெரிக்க மற்றும் கனேடிய போர் விமானங்கள் பரபரப்பாக புறப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.

ஆனால், சமீபத்தில் ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் நடத்திய போர் ஒத்திகையால் அச்சுறுத்தல் எதும் இல்லை என அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

என்றாலும், ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையான Bering கடல் பரப்பில் குண்டு வீசும் திறன்கொண்ட போர் விமானங்களைக் கொண்டு போர் ஒத்திகை நடத்தியது, முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்கிறார் பக்கிங்காம் பல்கலை அரசியல் துறை பேராசிரியரான Anthony Glees.

நாஸி ஜேர்மனியும் ஏகாதிபத்திய ஜப்பானும் இரண்டாம் உலகப்போரில் கைகோர்த்தன. அதேபோன்றதொரு உறவை ரஷ்யாவும் சீனாவும் உருவாக்கியுள்ளன. ஆக, அவர்கள் உலகை மூன்றாம் உலகப்போரை நோக்கி தள்ளக்கூடும் என்கிறார் அவர்.

Share
தொடர்புடையது
3780
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத் பள்ளிவாசல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு; 169 பேர் காயம்!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியான தர்லாய் (Tarlai) பகுதியில் அமைந்துள்ள ஷியா முஸ்லிம்களுக்குச் சொந்தமான...

6985c77d0e571f001d8fcbd6
செய்திகள்உலகம்

ஆர்க்டிக் அதிகாரப் போட்டி: கிரீன்லாந்தில் கனடா மற்றும் பிரான்ஸ் தூதரகங்கள் திறப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக விடுத்து வரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு...

Tamil News lrg 4119716
செய்திகள்உலகம்

மதுரோவை எங்களிடம் ஒப்படையுங்கள்: அமெரிக்காவிடம் ஆர்ஜன்ரீனா உத்தியோகபூர்வக் கோரிக்கை!

மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்காவால் அண்மையில் கைது செய்யப்பட்ட வெனிசுலா...

download
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்களால் அதிரும் பிரிட்டன்: மன்னிப்பு கோரினார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத்...