இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மீட்கப்பட்ட மஞ்சள் சுமார் ஒன்றரைக் கோடி இந்திய ரூபா மதிப்புள்ளதாகும்.
இந்த மஞ்சள் இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.
மூட்டைகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மஞ்சள் மீட்கப்பட்டள்ளது.
மஞ்சளை கைப்பற்றிய பொலிஸார், தப்பியோடிய சந்தேகநபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a comment