QWER
செய்திகள்விளையாட்டு

தள்ளி வைக்கப்பட்டது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி

Share

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தள்ளி வைக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் இடம்பெறவிருந்த சர்வதேச இளையோர் பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒமிக்ரான் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டஒமிக்ரான் பரவலைத் தடுக்க உலக நாடுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற  நிலையில் சர்வதேச இளையோர் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு ஒமிக்ரான் பரவலைத் தடுக்க பல நாடுகள் தென்னாப்பிரிக்காவை சிவப்பு பட்டியலில் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

#SPORTS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

29 6
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது....