pizza
செய்திகள்உலகம்

‘பெண்கள் பீட்சா சாப்பிடுவதை காட்டக்கூடாது’ – ஈரானில் அறிவிப்பு

Share

ஈரானின் புதிய தொலைக்காட்சி தணிக்கை விதிகளின்படி பெண்கள் பீட்சா மற்றும் சாண்ட்விச்கள் சாப்பிடும் காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஆண்கள் பெண்களுக்கு தேநீர் வழங்கும் காட்சிகளைகாட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய ஈரானிய தொலைக்காட்சி தணிக்கைவிதிகளின்படி பெண்கள் சிவப்பு நிற பானங்களை குடிப்பதைகாட்டக்கூடாது.

பெண்கள் திரையில் தோல் கையுறைகளை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டில் எடுக்கப்படும் ஆண்களும் பெண்கள் தொடர்பான அனைத்து காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் புதிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் என்று இஸ்லாமிய குடியரசு ஈரான் ஒளிபரப்பு எனப்படும் ஐஆர்ஐபியின் தலைவர் அமீர் ஹொசைன் ஷம்ஷாதி கூறியுள்ளார்.

ரானிய ஹோம் தியேட்டர் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு உரிமம் வழங்குவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் ஐஆர்ஐபியின் பொறுப்பென்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9 18
இலங்கைசெய்திகள்

2029 இல் சிறையில் அடைக்கப்படவுள்ள அநுரவின் 159 எம்.பிக்கள் : கம்மன்பில சீற்றம்

பிவிதுரு ஹெல உருமய (Pivithuru Hela Urumaya) கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள்,...

8 19
இலங்கைசெய்திகள்

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்

யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு...

7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில்...

6 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...