ஓமான் தொடரை இலங்கை கைப்பற்றுமா?

srilanka crikat

srilanka cricket

ஓமான் நோக்கி இலங்கை கிரிக்கெட் அணி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணிக்கும் ஓமான் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவே இலங்கை அணி ஒமான் நோக்கி பயணித்துள்ளது.

மேலும் ஓமான் தொடரை முடித்துக்கொண்டு  ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள உலக கிண்ண T20 போட்டித் தொடரில் இலங்கை அணி பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version