சுமந்திரன் வந்தபிறகு மாற்றமா?

SureshPremachandran

அரசியல் சாசனம் தொடர்பாக தமிழ்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி, கலந்துரையாட வேண்டுமென்ற கருத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

ரணில்-மைத்திரி ஆட்சியின் போது அப்போதும் அரசியல் சாசனம் ஒன்று கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த அரசியல் சாசனம் நடைமுறைக்கு வரும் என்று ஒவ்வொரு ஆண்டும் உறுதி மொழி கூறப்பட்டு வந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Exit mobile version