Screenshot 20220111 202501 Facebook
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ் – பலாலி பிரதான வீதியில் வரவேற்பு பதாகை

Share

யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் வரவேற்பு பதாகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

யாழ். முதல்வர் மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகரத்தை அழகுபடுத்தும் திட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் – பலாலி பிரதான வீதியில் ‘யாழ்ப்பாண மாநகரசபை அன்புடன் வரவேற்கின்றது’ என்னும் பெயர் பலகை பொறிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் இலட்சனையுடன் குறித்த வரவேற்று பதாகை தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...