45 பேருக்கு அமைச்சரவையில் ஆப்பு! – விபரங்களை வெளியிடுகிறார் வாசுதேவ

Vasudeva Wasudeva

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விடயங்களை வெளியிடவுள்ளேன் என
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 45 பேர் நீர்க் கட்டணங்களை செலுத்தாது உள்ளனர். அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர்கள் தொடர்பான விபரங்களை அடுத்த வாரம் இடம்பெறும் அமைச்சரவையில் வெளியிடவுள்ளேன்

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய நீர் வழங்கல் அதிகாரசபை தீர்மானித்துள்ளது – என்றார்.

#SriLankaNews

Exit mobile version