ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக சற்றுமுன் ஆரம்பமானது.
இந்த நிலையில் கொழும்பில் இடம்பெறும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வருகை தந்துள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் கூட்டம் அங்கு திரண்டுள்ளதாக தெரியவருகிறது.
#SrilankaNews
Leave a comment