Somalia
செய்திகள்உலகம்

சோமாலியாவில் தொடரும் சோகம்- ஐவர் சாவு

Share

சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் சாவடைந்துள்ளனர்.

சோமாலியாத் தலைநகரில் மேற்கத்தேய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அல் ஷபாப் அமைப்பு தனது வானொலியில், சோமாலியாவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர் எனவும், குறிப்பாக தலைநகர் மொகடி{வில் தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சோமாலியாவின் தலைநகரிலுள்ள ஒரு பாடசாலையின் அருகே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், ஐந்து பேர் சாவடைந்துள்ளனர்.

சம்பவத்தில் 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அல்கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் அமைப்பு இக்குண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...