Nimal Siripala 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசை பெரமுனவினர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது! – கூறுகிறார் நிமல் சிறிபாலடி சில்வா

Share

” அரசின் காலை வாருவதற்கும், பயணத்தை தடுப்பதற்கும் நாம் தயாரில்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நாமும் அரச பங்காளிகள்தான். வெற்றியில் எமக்கும் பங்குண்டு. எனவே, அரசின் பயணத்தை தடுப்பதற்கும், காலை வாருவதற்கும் நாம் தயாரில்லை.

அரசு தவறான திசையில் பயணிக்குமானால் அதனை தைரியமாக சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு இருக்கின்றது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...