ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மாதிரி திட்ட வரைபு யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களினால் இன்று மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது.
இதற்கு நிதி அனுசரணையை தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் வழங்கி வைக்கிறார்.
இதேவேளை நாளைய தினம் நாயன்மார்க்கட்டு குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் திட்டவரைபும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
#SrilankaNews
Leave a comment