Dangerous 1
செய்திகள்உலகம்

உலகின் மிகவும் விஷமுள்ள சிலந்தி!

Share

லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற கனடா நாட்டின்  ஒன்றாரியோவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் கில் விசன் என்பவர் ஈக்வடாரின் நாபோவில் தங்கியிருந்தபோது, தனது அறையில் உலகின் கொடிய சிலந்திகளில் ஒன்றாக கருதப்படும் பிரேசிலிய வாண்டரிங் ஸ்பைடர் என்ற சிலந்தியை அவதானித்துள்ளார்.

அந்தக் கொடிய சிலந்தியைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு முன் அதனை புகைப்படம் எடுத்து தனது  ருவிட்டரில்  ‘தி ஸ்பைடர் ரூம்’ என்ற பெயரில் பகிர்ந்துகொண்டார்.

பிரேசிலிய வான்டரிங் ஸ்பைடர் உலகின் கொடிய சிலந்திகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இவை வாழை இலைகளில் அடிக்கடி காணப்படுகின்றதால், வாழை சிலந்திகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த சிலந்தியின் விஷம் மனிதர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...