கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் மீரிகம முதல் குருணாகல் வரையான பகுதி எதிர்வரும் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ் வீதியில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல் மற்றும் யங்கபிட்டிய ஆகிய 5 வௌியேற்றங்கள் அமையப்பெற்றுள்ளன.
#SriLankaNews
Leave a comment